'சில சமயங்களில்' படத்துக்கு இசையமைக்கும் இளையராஜா!

Bookmark and Share

 'சில சமயங்களில்' படத்துக்கு இசையமைக்கும் இளையராஜா!

இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவராகவும், இசைத்துறையில் மிகவும் புலமை பெற்றவராகத் திகழ்பவர் பத்ம பூஷண் இளையராஜா அவர்கள்.

இவர் இசைக்கு மயங்காதவர்கள் எவரும் இருக்க முடியாது.  இப்போது இவர் ப்ரியதர்ஷன் இயக்கும்  'சில சமயங்களில்' படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்தை  மிக குறைவான நாட்களில் படபிடிப்பை முடித்துள்ளனர்.

இதை இயக்குனர் ஏ. எல். விஜய் தயாரிக்கிறார். படத்தின் பாடலுக்கு யார் இசையமைப்பார்கள் என்பதை இசைஞானி முடிவெடுப்பார் என்று கூறப்படுகிறது.


Post your comment





Related News
யுவனின் இந்த ரொமாண்டிக்கான பாடல் இளையராஜாவின் ’தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலில் இருந்து தான் வந்ததா?
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
வஞ்சகர் உலகம்: யுவனை பாட வைக்க என்ன காரணம்? - சாம் சிஎஸ் ஓபன் டாக்
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
இளையராஜாவிற்கு பத்மவிபூஷன் விருது, குவியும் பிரபலங்களின் வாழ்த்துக்கள்.!
பிரபல இசையமைப்பாளரின் பிறந்தநாளுக்கு சிம்பு போட்ட பிளான்
தலைவர் இல்லாமல் நடக்கிறது, நாடு அப்படி போய்க் கொண்டிருக்கிறது: இளையராஜா கலகல
திரையுலகம் எங்கு போய்க்கொண்டிருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை: இளையராஜா வருத்தம்
இளையராஜா - எஸ்.பி.பி. விசயத்தில் கோபமான யேசுதாஸ்! என்ன சொன்னார் தெரியுமா
இளைய தளபதி விஜய் குறித்து ஸ்பைடர் மகேஷ் பாபு என்ன சொன்னார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions