இளைய தளபதி விஜய் குறித்து ஸ்பைடர் மகேஷ் பாபு என்ன சொன்னார் தெரியுமா?

Bookmark and Share

இளைய தளபதி விஜய் குறித்து ஸ்பைடர் மகேஷ் பாபு என்ன சொன்னார் தெரியுமா?

மகேஷ் பாபு தற்போது தெலுங்கு மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் காலடி எடுத்து வைத்துவிட்டார். இவர் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் ஸ்பைடர் படம் பிரமாண்டமாக வரவுள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வர சமூக வலைத்தளமே அதிர்ந்தது, இந்நிலையில் இவர் தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்றில் பேட்டியளித்துள்ளார்.

இதில் தான் சென்னை பையன் அதனால் தமிழ் சினிமாவில் நடிப்பதில் மிகவும் சந்தோஷமாக உள்ளது.

மேலும், தமிழ் படங்கள் நிறைய பார்ப்பேன், விஜய் என்னுடைய நல்ல நண்பர், அவர் படங்களை விரும்பி பார்ப்பேன் என கூறியுள்ளார்.


Post your comment





Related News
தளபதி-62 படத்தில் விஜய் இதை பற்றி தான் பேசப் போகிறாரா? - கசிந்தது ரகசியம்.!
தளபதி விஜய்க்காக எஸ்.ஏ.சி செய்த விஷயம் - தெறிக்க விடும் தளபதியன்ஸ்.!
தளபதி விஜயுடன் எடுத்த புகைப்படம் லீக், அதிர்ச்சியில் பிரபல நடிகை – வைரலாகும் புகைப்படம் உள்ளே.!
இந்த தளபதி விஜயே இப்படி தான் - பிரபல தொகுப்பாளி ஓபன் டாக்.!
என்னது தளபதி 62-ல் விஜயின் கெட்டப் இது தானா? - கசிந்த தகவல்.!
பாக்ஸ் ஆஃபிஸில் தெறிக்க விட்ட தளபதியின் 5 படங்களின் அசத்தலான வசூல் நிலவரங்கள்.!
இதுவரை மக்களுக்காக தளபதி விஜய் செய்த வேலை - வெளிவந்த புகைப்படங்கள்.!
மெர்சல் படத்தின் வெற்றியை படக்குழுவினருடன் கொண்டாடிய தளபதி விஜய்.!
தளபதி விஜயின் தெலுங்கு மெர்சல் ரிலீஸ் தேதி அறிவிப்பு - தெறிக்கவிடும் ரசிகர்கள்.!
தளபதி விஜயால் பிரபல தொலைக்காட்சிக்கு அடித்த ஜாக்பாட் - புகைப்படம் உள்ளே.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions