இளையராஜாவை திட்டுவதற்கு முன் இதை பாருங்கள், ரூ 50 கோடி கொடுக்க ரெடி!

Bookmark and Share

இளையராஜாவை திட்டுவதற்கு முன் இதை பாருங்கள், ரூ 50 கோடி கொடுக்க ரெடி!

இளையராஜா சமீப காலமாக பல சர்ச்சைகளில் அடிப்படுகின்றார். இவர் தன் நண்பர் எஸ்.பி.பி தன்னுடைய பாடலை பாடுவதற்கே ராயல்டி கேட்கின்றார் என பலரும் கூறினார்கள்.

அதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் இளையராஜாவை இளைஞர்கள் திட்டி தீர்த்தனர்.

ஆனால், உண்மையாகவே ராயல்டி என்பது ராஜாவிற்கு மட்டும் சென்று சேர்வது இல்லையாம்.

அவை படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கும் பாதி கொடுக்கவேண்டியவை, கிட்டத்தட்ட ரூ 100 கோடி வரை இளையராஜாவிற்கு ராயல்டி வரவேண்டியது உள்ளதாம்.

அப்படி வந்தால் அதில் ரூ 50 கோடியை அந்த படங்களை எடுத்த தயாரிப்பாளர்களுக்கு கொடுக்கின்றேன் என கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி சமீபத்தில் ரூ 28 லட்சத்தை தயாரிப்பாளர்களுக்கு கொடுத்துள்ளார்.


Post your comment





Related News
இளையராஜாவிற்கு பத்மவிபூஷன் விருது, குவியும் பிரபலங்களின் வாழ்த்துக்கள்.!
பிரபல இசையமைப்பாளரின் பிறந்தநாளுக்கு சிம்பு போட்ட பிளான்
தலைவர் இல்லாமல் நடக்கிறது, நாடு அப்படி போய்க் கொண்டிருக்கிறது: இளையராஜா கலகல
திரையுலகம் எங்கு போய்க்கொண்டிருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை: இளையராஜா வருத்தம்
இளையராஜா - எஸ்.பி.பி. விசயத்தில் கோபமான யேசுதாஸ்! என்ன சொன்னார் தெரியுமா
காலம் இளையராஜாவையும் என்னையும் சேர்த்து வைக்கும்! - எஸ்பிபி
பாட்டின் மேல் சத்தியம்! இளையராஜா விஷயத்தில் எஸ்.பி.யின் உண்மை
ஜீ.வி.பிரகாஷுக்கு புதிய பதவி! இளையராஜா-SPB பிரச்னையை தீர்த்து வைப்பாரா?
இந்திய சினிமா சார்பில் இளையராஜாவுக்கு மாபெரும் பாராட்டு விழா! - விஷால் அறிவிப்பு
இளையராஜா - எஸ்.பி.பி இருவருக்கிடையில் விஷால்! என்ன தெரியுமா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions