இளையராஜாவிற்கு பத்மவிபூஷன் விருது, குவியும் பிரபலங்களின் வாழ்த்துக்கள்.!

Bookmark and Share

இளையராஜாவிற்கு பத்மவிபூஷன் விருது, குவியும் பிரபலங்களின் வாழ்த்துக்கள்.!

ஒட்டு மொத்த இந்திய சினிமாவையும் தன்னுடைய இசையால் திரும்பி பார்க்க வைத்தவர் இசை ஞானி இளைய ராஜா, தமிழ் மொழி மட்டுமட்டுமில்லாமல் பெரும்பாலான மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இதுவரை 1000-க்கும் அதிகமான பாடங்களுக்கு இந்திய அரசின் உயரிய விருதான பத்மவிபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது, இது அவருடைய ரசிகர்கள் மட்டுமில்லாமல் தமிழ் திரையுலகில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து திரையுலக பிரபலங்கள் அனைவரும் இவரை வாழ்த்து மழையில் நனைய வைத்து வருகின்றனர்.

 


Post your comment





Related News
பிரபல இசையமைப்பாளரின் பிறந்தநாளுக்கு சிம்பு போட்ட பிளான்
தலைவர் இல்லாமல் நடக்கிறது, நாடு அப்படி போய்க் கொண்டிருக்கிறது: இளையராஜா கலகல
திரையுலகம் எங்கு போய்க்கொண்டிருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை: இளையராஜா வருத்தம்
இளையராஜா - எஸ்.பி.பி. விசயத்தில் கோபமான யேசுதாஸ்! என்ன சொன்னார் தெரியுமா
காலம் இளையராஜாவையும் என்னையும் சேர்த்து வைக்கும்! - எஸ்பிபி
பாட்டின் மேல் சத்தியம்! இளையராஜா விஷயத்தில் எஸ்.பி.யின் உண்மை
ஜீ.வி.பிரகாஷுக்கு புதிய பதவி! இளையராஜா-SPB பிரச்னையை தீர்த்து வைப்பாரா?
இந்திய சினிமா சார்பில் இளையராஜாவுக்கு மாபெரும் பாராட்டு விழா! - விஷால் அறிவிப்பு
இளையராஜா - எஸ்.பி.பி இருவருக்கிடையில் விஷால்! என்ன தெரியுமா
இளையராஜா பற்றி ஓபனாக பேசிய எஸ்.பி.பி! மனதை உருக வைக்கும் வீடியோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions