ஃபேஸ்புக்கில் நேரடியாக இளையராஜா... மூன்றே நாட்களில் 1.2 மில்லியன் ஃபாலோயர்கள்!

Bookmark and Share

ஃபேஸ்புக்கில் நேரடியாக இளையராஜா... மூன்றே நாட்களில் 1.2 மில்லியன் ஃபாலோயர்கள்!

ஃபேஸ்புக்கில் இளையராஜாவுக்கென அவரது ரசிகர்கள் ஏராளமான தனிப் பக்கங்கள் உருவாக்கி வைத்திருந்தனர். ஒவ்வொரு பக்கத்துக்கும் ஆயிரக்கணக்கில், ஏன் லட்சக் கணக்கில் லைக்குகள், ஃபாலோயர்கள்.

அவரவருக்குத் தோன்றிய, தெரிந்த கருத்துகளை எழுதிப் பகிர்ந்து வந்தனர். அவற்றில் தவறான பல தகவல்களும் சேர்ந்தே வெளியாகின. சிலர் அந்த பக்கங்களை தவறாகவும் பயன்படுத்துவதாக அடிக்கடி புகார் எழுந்தது. இதையெல்லாம் சரி செய்து, ஒரே பெயரில் இயங்க வைக்க வேண்டும் என பெரும் முயற்சி மேற்கொண்டார் இளையராஜா.

அதன் விளைவாக தாமே நேரடியாக ஃபேஸ்புக்கில் இணைந்து, ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க முடிவு செய்தார். அதன்படி கடந்த மார்ச் 20 ம் தேதி முதல் ஃபேஸ்புக்கில் அதிகாரப்பூர்வமாக நுழைந்தார் ராஜா. அவர் ஃபேஸ்புக்கில் நுழைந்த மூன்றே தினங்களில் 1.2 மில்லியன் பேர் அவரைப் பின் தொடர ஆரம்பித்துள்ளனர்.

 


Post your comment





Related News
அஜித் பேஸ்புக், ட்விட்டர் வராததற்கு காரணம் இது தான் - பிரபல நடிகையால் வெளிவந்த உண்மை.!
தி ஜங்கிள் புங் படத்துக்கு ஆஸ்கார் விருது
அன்று நான் உயிரோடு இல்லை! இன்று உங்களோடு ஆர்.ஜே.பாலாஜி
ஃபேஸ்புக் லைவ், ட்விட்டரில் வெளியான 'பைரவா': படக்குழு, ரசிகர்கள் அதிர்ச்சி
பிரமாண்டமாக தொடங்குகின்றது சென்னை புக் பேர்
பிரபல திரையரங்கில் பைரவா பட புக்கிங் ஆரம்பம்
சென்னையில் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தும் தி ஜங்கிள் புக்!
இந்தியாவில் மாபெரும் வசூல் சாதனை புரிந்த தி ஜங்கிள் புக்!
100 கோடி வசூல் சாதனையில் இணைந்த தி ஜங்கிள் புக்!
இதுவரை எந்த படமும் செய்யாத வசூல் சாதனையை பதைத்த ஜங்கிள் புக்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions