இளையராஜா நோட்டீஸ்- பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் செய்த அதிரடி

Bookmark and Share

இளையராஜா நோட்டீஸ்- பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் செய்த அதிரடி

காப்புரிமைக்காக இளையராஜா சில அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதில் ஒன்று அனைவருக்கும் அதிர்ச்சி அளித்த விஷயம், எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது தான்.

இந்த விவகாரம் தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் சான்ஜோஸில் SPB50 இசை கச்சேரி நடந்துள்ளது. நேற்று நடந்த அந்நிகழ்ச்சியில் எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் ஒரு இளையராஜா பாடலை கூட பாடவில்லை.

இது ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எஸ்.பி. பாலசுப்பிரமணியம், இளையராஜா காம்பினேஷனில் வந்த பாடல்கள் அனைத்தும் ரசிக்கப்பட்டவை.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions