ஜீ.வி.பிரகாஷுக்கு புதிய பதவி! இளையராஜா-SPB பிரச்னையை தீர்த்து வைப்பாரா?

Bookmark and Share

ஜீ.வி.பிரகாஷுக்கு புதிய பதவி! இளையராஜா-SPB பிரச்னையை தீர்த்து வைப்பாரா?

இளையராஜா-SPB இடையே சமீபத்தில் பாடல்களின் ராயல்டி பற்றி பெரிய பிரச்சனை எழுந்தது. அதனால் இளையராஜா பாடல்களை இனி மேடையில் பாடமாட்டேன் என பாலசுப்ரமணியம் அறிவித்தார்.

இத்தகைய ராயல்டி பற்றிய பிரச்சனைகளை கையாளும் IPRS என்ற அமைப்பில் தற்போது 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் இயங்க துவங்கியுள்ளது. The Indian Performing Right Society என்பது அதன் விரிவாக்கம். இந்த அமைப்பு ராயல்டி பணம் சரியான உரிமையாளரிடம் சென்று சேர்வதை உறுதி செய்யும்.

சமீபத்தில் நடந்த தேர்தலில் பிரபல எழுத்தாளர் ஜாவித் அக்தர் இந்த அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் தமிழ் நாட்டிலிருந்து இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் இந்த அமைப்பின் உறுப்பினராக தேர்வாகியுள்ளார்.

இளையராஜா-SPB பிரச்னையை அவர் தீர்த்து வைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Post your comment





Related News
காலம் இளையராஜாவையும் என்னையும் சேர்த்து வைக்கும்! - எஸ்பிபி
இளையராஜா - எஸ்.பி.பி இருவருக்கிடையில் விஷால்! என்ன தெரியுமா
இளையராஜா பற்றி ஓபனாக பேசிய எஸ்.பி.பி! மனதை உருக வைக்கும் வீடியோ
இதோடு விட்டுவிடுங்கள்! எஸ்.பி.பாலசுப்ரமணியம் உருக்கமாக வேண்டுகோள்
எஸ்.பி.பிக்கு இளையராஜா அனுப்பிய வக்கீல் நோட்டீஸ் - இனி பாடமாட்டேன் என அதிர்ச்சி முடிவு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions