இளையராஜா - எஸ்.பி.பி இருவருக்கிடையில் விஷால்! என்ன தெரியுமா

Bookmark and Share

இளையராஜா - எஸ்.பி.பி இருவருக்கிடையில் விஷால்! என்ன தெரியுமா

இளையராஜா - எஸ்.பி.பி இருவரும் சிறந்த நண்பர்கள். இருவரும் சேர்ந்து பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளனர். இதற்கென்றே தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

ஆனால் சமீபத்தில் இருவருக்கும் இடையே வந்த சில கருத்துகளால் சினிமாவிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பல மேடைகளில் ஒன்றாக இருந்த இவர்களை மீண்டும் அதே போல பார்க்க இசை பிரியர்கள் பலரும் காத்திருக்கிறார்கள்.

தற்போது விஷால் வெளியிட்டுள்ள செய்தியில் விரைவில் நடிகர் சங்கம் சார்பாக மாபெரும் இசை நிகழ்ச்சி நடத்தப்போவதாகவும் இதில் இளையராஜா, எஸ்.பி.பி ஆகியோர் மீண்டும் இணைவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions