இலக்கணம் இல்லா காதல்

Bookmark and Share

இலக்கணம் இல்லா காதல்

வாச்சத்தி  உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து வாச்சத்தி படத்தை தயாரித்த  திரு R.ரமேஷ் அவர்கள் தற்போது மீண்டும்  " இலக்கணம் இல்லா காதல் " எனும் புதிய படத்தை தயாரித்து நடித்து வருகிறார்.

இப்படத்தின் கதையில் நாயகன் பெயர் இளவரசன், நாயகியின் பெயர் திவ்யா என்பதன் மூலம் இப்படமும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்குமோ என தோன்றுகிறது.

வாச்சத்தி படம் போலவே இப்படமும் விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெறும் என திரு R ரமேஷ் மற்றும்  V. C. ஜெயமணி அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.


Post your comment





Related News
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..! - லதா ராவ்
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
தளபதி நா கிளாசு! இந்தியாவே பேசின படம் மெர்சலு! அமர்க்களப்படுத்திய பாடகர்கள்
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions