உடல் நலக்குறைவால்இளையராஜா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

Bookmark and Share

உடல் நலக்குறைவால்இளையராஜா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

சென்னையில் தனியார் மருத்துவமனையில் இசையமைப்பாளர் இளையராஜா மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். இசை அமைப்பாளர் இளையராஜா, 73. கடந்த வாரம், இதய நோய் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.

சிகிச்சைக்கு பின், வீடு திரும்பிய அவருக்கு நேற்று மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.சிறப்பு டாக்டர்கள் குழு, இவருக்கும் சிகிச்சை அளித்து வருகிறது.

இளையராஜா உடல் நலம் தேறி வருவதாகவும், சில நாட்களில் வீடு திரும்புவார் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.  


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions