தாரை தப்பட்டை... படப்பிடிப்பை நேரில் பார்த்தார் இளையராஜா!

Bookmark and Share

தாரை தப்பட்டை... படப்பிடிப்பை நேரில் பார்த்தார் இளையராஜா!

தான் இசையமைக்கும் 1000வது படமான தாரை தப்பட்டை படப்பிடிப்பை நேரில் சென்று பார்த்தார் இளையராஜா. பாலா இயக்கத்தில் உருவாகி வரும் தாரை தப்பட்டை படத்தில் சசிகுமார், வரலட்சுமி நடிக்கிறார்கள்.

நாட்டுப்புறக் கலையை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தை தஞ்சை மற்றும் கும்பகோணத்தில் படமாக்கி வருகிறார் பாலா.கடந்த இரண்டு மாதங்களாக அந்தப் பகுதியில் முகாமிட்டுள்ளது பாலாவின் குழு.

இப்போது தஞ்சை - கும்பகோணம் சாலையில் உள்ள கரந்தை என்ற கிராமத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.இந்த நிலையில் படப்பிடிப்பை நேரில் பார்க்க கரந்தை கிராமத்துக்கு வந்தார் இளையராஜா.

அவரை இயக்குநர் பாலா, நாயகன் சசிகுமார், நாயகி வரலட்சுமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகள் குறித்து இளையராஜாவுக்கு விளக்கினார் பாலா. இந்தப் படத்துக்காக 12 பாடல்களை உருவாக்கிக் கொடுத்துள்ளார் இளையராஜா.


Post your comment





Related News
தயாரிப்பாளர்களின் காப்புரிமையில் தலையிட இளையராஜாவுக்கு தடை - தயாரிப்பாளர்கள் வழக்கு
என் பாடலில் எனக்கு பங்கு இல்லையா? - ராயல்டி கோரி இளையராஜா வெளியிட்ட வீடியோ
பாடல் காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு - இளையராஜா மீண்டும் எச்சரிக்கை
திருப்பதி ஏழுமலையானை தரிசித்த இளையராஜா: ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து பேச மறுப்பு
இளையராஜா பாடலை மறு உருவாக்கம் செய்த செந்தில் குமரன்
இசை உலகம் சிதைந்துவிட்டது: இளையராஜா
முதன்முறையாக இளையராஜாவுடன் இணைந்து இசையமைக்கும் யுவன்
இலங்கை செல்ல ரஜினியை தடுத்த அரசியல்வாதிகள் இப்போது இந்த இசையமைப்பாளரை தடுப்பார்களா?
இளையராஜாவுடன் இணைவேன், ஆனால்- மணிரத்னம் ஓபன் டாக்
இளையராஜா, எஸ்.பி பாலசுப்பிரமணியம் இடையே பிரச்சனைக்கு காரணம் இதுதானா- அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions