இளையராஜாவுக்கு பாராட்டு விழா - பிரதமரை அழைக்க முடிவு!

Bookmark and Share

இளையராஜாவுக்கு பாராட்டு விழா - பிரதமரை அழைக்க முடிவு!

சினிமா மேடைப்பேச்சு அரசியல் மேடை பேச்சைவிட அதிகம் பொய் புகழ்ச்சி இருக்கும். இதை நிரூபிக்கும் விதமாக சமீபத்தில் தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு ஓர் செய்தியை அறிவித்தார்.

இளையராஜா இதுவரை 1000 படங்களுக்கு இசை அமைத்து விட்டார். அவரை கௌரவப்படுத்தும் விதமாக மூன்று நாள் விழா எடுக்க திட்டமிட்டுருக்கிறேன். இதில் இந்திய பிரதமர் மோடி, மக்கள் முதல்வர் அம்மா மற்றும் இந்திய திரையுலகை சார்ந்த பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

இது நிச்சயம் நடக்கும். வழக்கம் போல மேடைக்காக சொல்லவில்லை என்று இளையராஜா முன்னிலையில் கூறினார். அதோடு இல்லாமல் அண்மையில் ஒரு நிறுவனத்திடமிருந்து ராஜா டியுனை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதற்காக 16 லட்சம் நஷ்டயீடு வாங்கி அதை ஒரு தயாரிப்பாளருக்கு கொடுத்தார் ராஜா சார்.

இது போல கலைஞர்கள் இன்றும் இருப்பதால் தான் திரையுலகம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று மெய் மறந்து ராஜாவை பாராட்டினார் தாணு.


Post your comment





Related News
திருப்பதி ஏழுமலையானை தரிசித்த இளையராஜா: ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து பேச மறுப்பு
இளையராஜா பாடலை மறு உருவாக்கம் செய்த செந்தில் குமரன்
இசை உலகம் சிதைந்துவிட்டது: இளையராஜா
முதன்முறையாக இளையராஜாவுடன் இணைந்து இசையமைக்கும் யுவன்
இலங்கை செல்ல ரஜினியை தடுத்த அரசியல்வாதிகள் இப்போது இந்த இசையமைப்பாளரை தடுப்பார்களா?
இளையராஜாவுடன் இணைவேன், ஆனால்- மணிரத்னம் ஓபன் டாக்
இளையராஜா, எஸ்.பி பாலசுப்பிரமணியம் இடையே பிரச்சனைக்கு காரணம் இதுதானா- அதிர்ச்சி தகவல்
ஜெயலலிதாவுக்கு இளையராஜா, பாரதிராஜா, விவேக் கண்ணீர் அஞ்சலி!
இளையராஜாவுக்கு திரையுலகம் எதிர்ப்பு?
இளையராஜாவிடம் பாராட்டு பெற்ற பாடலாசிரியர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions