இளையராஜா கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் சாமி தரிசனம்

Bookmark and Share

இளையராஜா கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் சாமி தரிசனம்

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்துக்கு உட்பட்ட கொல்லூரில் தாய் மூகாம்பிகை கோவில் உள்ளது.

இசைஞானி இளையராஜா, தாய் மூகாம்பிகையின் தீவிர பக்தர் ஆவார். எனவே ஆண்டுக்கு குறைந்தது 2 முறையாவது தவறாது இந்த கோவிலுக்கு சென்று, மூகாம்பிகையை தரிசிப்பது அவரது வழக்கம். 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனது மகளின் திருமணத்தையும் இந்த கோவிலில் தான் அவர் நடத்தினார். இந்த நிலையில் அவர் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்றார். அங்கு கோவில் பூசாரி ஸ்ரீதர் அடிகா நடத்திய ‘நவகிரக பூர்வக சந்திகா ஹோம சங்கல்பத்தில்’ கலந்து கொண்டதுடன், மூகாம்பிகைக்கு சிறப்பு வழிபாடுகளையும் அவர் மேற்கொண்டார்.

கோவிலுக்கு சென்ற இளையராஜாவை கோவில் நிர்வாகம் சார்பில் செயல் அதிகாரி டி.ஆர்.உமா, சூப்பிரண்டுராமகிருஷ்ண அடிகா உள்ளிட்டோர் வரவேற்றனர்.


Post your comment





Related News
பாடல் காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு - இளையராஜா மீண்டும் எச்சரிக்கை
திருப்பதி ஏழுமலையானை தரிசித்த இளையராஜா: ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து பேச மறுப்பு
இளையராஜா பாடலை மறு உருவாக்கம் செய்த செந்தில் குமரன்
இசை உலகம் சிதைந்துவிட்டது: இளையராஜா
முதன்முறையாக இளையராஜாவுடன் இணைந்து இசையமைக்கும் யுவன்
இலங்கை செல்ல ரஜினியை தடுத்த அரசியல்வாதிகள் இப்போது இந்த இசையமைப்பாளரை தடுப்பார்களா?
இளையராஜாவுடன் இணைவேன், ஆனால்- மணிரத்னம் ஓபன் டாக்
இளையராஜா, எஸ்.பி பாலசுப்பிரமணியம் இடையே பிரச்சனைக்கு காரணம் இதுதானா- அதிர்ச்சி தகவல்
ஜெயலலிதாவுக்கு இளையராஜா, பாரதிராஜா, விவேக் கண்ணீர் அஞ்சலி!
இளையராஜாவுக்கு திரையுலகம் எதிர்ப்பு?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions