இளையராஜாவுடன் இணைவேன், ஆனால்- மணிரத்னம் ஓபன் டாக்

Bookmark and Share

இளையராஜாவுடன் இணைவேன், ஆனால்- மணிரத்னம் ஓபன் டாக்

மணிரத்னம் இந்திய சினிமாவே கொண்டாடும் ஒரு இயக்குனர். இவரும் இளையராஜாவும் இணைந்து தமிழ் சினிமாவை வேறு ஒரு தளத்திற்கு எடுத்து சென்றனர்.

ஆனால், இவர்களுக்குள் என்ன ஆனது என்று தெரியவில்லை, மணிரத்னம், ராஜாவை பிரிந்து ரகுமானிடம் கூட்டணி அமைத்தார்.

அந்த கூட்டணியும் 25 வருடங்களாக வெற்றி நடைப்போடுகின்றது, இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் மீண்டும் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றுவீர்களா? என்று கேட்டனர்.

அதற்கு அவர் ‘நான் ராஜா சாரை மிகவும் மிஸ் செய்கின்றேன், அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன்.

அவருடன் மீண்டும் எப்போது வேலை செய்வேன் என்று தெரியவில்லை, ஆனால், அப்படி இணையும் படம் அதற்கு தகுதியுள்ள கதையாக இருக்கவேண்டும்’ என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions