என்னுடைய வளர்ச்சிக்கு காரணமே தளபதி விஜய் ரசிகர்கள் தான்- பிரபல ஆடை வடிவமைப்பாளர்

Bookmark and Share

என்னுடைய வளர்ச்சிக்கு காரணமே தளபதி விஜய் ரசிகர்கள் தான்- பிரபல ஆடை வடிவமைப்பாளர்

சினிமாவில் நுழைந்த உடனேயே சாதனை என்றால் முடியாது. பெரிதும் கஷ்டப்பட வேண்டும். இப்போது சினிமாவில் வெற்றிநடைபோடுபவர்கள் நிறைய கஷ்டங்களை அனுபவித்து தான் பெரிய இடத்தை பிடித்திருப்பார்கள்.

தற்போது சினிமாவில் வெற்றி வாய்ப்பை சூட பெரிதும் உழைத்து வருபவர் ஆடை வடிவமைப்பாளர் NJ சத்யா. இவர் பைரவா படத்தில் விஜய்க்கு ஆடை வடிவமைப்பு செய்து ரசிகர்களிடம் பெரும் பாராட்டை பெற்றார்.

ஒரு பேட்டியில் இவர், தெறி, பைரவா படத்திற்கு முன் ஒரு 25 படங்களுக்கு மேல் வேலை செய்திருப்பேன். ஆனால் விஜய் படங்களில் பணிபுரிந்த பிறகே எனக்கு பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது சினிமாவில். இது எல்லாமே கண்டிப்பாக இளையதளபதி விஜய் ரசிகர்களால் தான் என்று மகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions