காதலனை நினைத்து இலியானா ஏக்கம்

Bookmark and Share

காதலனை நினைத்து இலியானா ஏக்கம்

பாலிவுட் நடிகையாகிவிட்ட இலியானா, அங்குள்ள டிரெண்டுக்கு ஏற்ப பாய்பிரண்டுடன் டேட்டிங் விஷயத்தையும் தவறவிடாமல் பின்பற்றுகிறார். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தவரை தனது காதலன் பற்றி சத்தம் காட்டாமல் இருந்தவர் இந்தி படங்களில் நடிக்கத் தொடங்கிய பிறகு போட்டோகிராபரான ஆஸ்திரேலிய காதலர் ஆன்ட்ரு நிபோனுடன் பொது இடங்களுக்கு கைகோர்த்துக்கொண்டு வரத் தொடங்கினார்.

சமீபகாலமாக இருவரும் தொழில் ரீதியாக பிஸியாக இருப்பதால் சந்திக்கும் வாய்ப்பு குறைந்துவிட்டது. காதலன் அருகில் இல்லாததை இணையதள பக்கத்தில் ‘மிஸ் யூ லாட்‘ என ஏக்கத்துடன் வெளியிட்டிருக்கிறார் இலியானா.

அதேபோல் ஆன்ட்ருவும் ஏக்கத்தை பகிர்ந்துகொண்டிருக்கிறார். இது பற்றி அவர் கூறும்போது, ‘காலையிலேயே இலியானாவின் மெசேஜ் பார்த்து கண் விழிக்கிறேன். அவர் என்னை ரொம்ப மிஸ் செய்கிறார்.

அவரது மெசேஜ் என்னை வாட்டுகிறது. சீக்கிரமே அவரை சந்திக்க செல்கிறேன்'  என்றார். இவர்களின் காதல் பிரிவு விரைவிலேயே இருவரையும் திருமண பந்தத்துக்குள் இணைத்து வைக்கும் என்று பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Post your comment





Related News
அழகின் ரகசியத்தை போட்டுடைத்த தளபதி நாயகி – வாய் பிளக்கும் ரசிகர்கள்.!
நான் செக்ஸ் தொல்லைகளை சந்தித்தேன்: இலியானா
நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்திய விஜய்யின் ஹீரோயின்
காதலருடன் இருந்த அந்தரங்க வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகை – வீடியோ உள்ளே!
பிறந்த நாளில் ‘பிகினி’ வீடியோவை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்திய இலியானா
யாரிடமும் பிச்சை எடுக்கமாட்டேன் – விஜய் நாயகி அதிரடி!
பட வாய்ப்புக்காக யாரையும் கெஞ்ச மாட்டேன்: நடிகை இலியானா
சினிமாவில் சாதிப்பதற்கு காதலர் உதவியாக இருக்கிறார்: இலியானா
தமிழ் சினிமாதான் என்னை வளர்த்தது: தமன்னா
அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த விஜய் பட நாயகி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions