திருமணத்துக்கு தயாராகிறார் இலியானா

Bookmark and Share

திருமணத்துக்கு தயாராகிறார் இலியானா

திருமணத்துக்கு தயாராகிவிட்ட இலியானா, திருமதி நடிகைகள் வரிசையில் தன்னை இணைத்துக்கொள்ள முடிவு செய்திருக்கிறார். சமீபத்தில் காதலனை சந்திக்க ஆஸ்திரேலியா பறந்தார் இலியானா, அவருடன் ஜோடிபோட்டு பல இடங்களுக்கு ஜாலியாக சுற்றித்திரிந்தவர்கள், மெல்போர்னில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பொழுதை கழித்தனர்.

பின்னர் அங்கிருந்து புறப்படும்போது பாய்பிரண்டுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதை தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டு காதலன் மிகவும் அழகாக இருப்பதாக வர்ணித்திருக்கிறார்.

விரைவிலேயே பாய்பிரண்டை மணக்க திட்டமிட்டிருக்கிறார் இலியானா. திருமண விஷயம் பட வரவை பாதிக்காத வகையில் ஒருபக்கம் ஸ்கிரிப்ட்டும் கேட்டு வருகிறாராம். 

 


Post your comment





Related News
திருமணத்துக்கு தயாரான இலியானா
அழகின் ரகசியத்தை போட்டுடைத்த தளபதி நாயகி – வாய் பிளக்கும் ரசிகர்கள்.!
நான் செக்ஸ் தொல்லைகளை சந்தித்தேன்: இலியானா
நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்திய விஜய்யின் ஹீரோயின்
காதலருடன் இருந்த அந்தரங்க வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகை – வீடியோ உள்ளே!
பிறந்த நாளில் ‘பிகினி’ வீடியோவை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்திய இலியானா
யாரிடமும் பிச்சை எடுக்கமாட்டேன் – விஜய் நாயகி அதிரடி!
பட வாய்ப்புக்காக யாரையும் கெஞ்ச மாட்டேன்: நடிகை இலியானா
சினிமாவில் சாதிப்பதற்கு காதலர் உதவியாக இருக்கிறார்: இலியானா
தமிழ் சினிமாதான் என்னை வளர்த்தது: தமன்னா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions