இலியானா நடிப்பை பாராட்டிய பாலிவூட் பிரபலங்கள்!

Bookmark and Share

இலியானா நடிப்பை பாராட்டிய பாலிவூட் பிரபலங்கள்!

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கம் இலியானா அவ்வப்போது தமிழ் படங்களிலும் தலையைக் காட்டிவி்ட்டு செல்கிறார். இந்நிலையில் அவரின் கவனம் பாலிவுட்டுக்கு சென்றது. சல்மான் கானுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதை தட்டிக்கழித்த அவர் இறுதியாக ரன்பிர் கபூர், பிரியங்கா சோப்ராவுடன் சேர்ந்து பர்ஃபி படத்தில் நடித்தார். அண்மையில் ரிலீஸான அந்த படத்தில் இலியானாவின் நடிப்பு பேசப்பட்டுள்ளது.


இந்நிலையில் அமிதாப் பச்சன், பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் உள்பட பல பிரபலங்கள் இலியானாவை பாராட்டியுள்ளனர்.

அமிதாப் பச்சன் டுவீட்:

முதல் இந்தி படத்திலேயே இலியானா டி க்ரூஸின் நடிப்பு அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.

கரண் ஜோஹாரின் டுவீட்:

வெல் டன் இலியானா, சூப்பரான முதல் படம்

இவர்கள் தவிர நடிகைகள் லாரா தத்தா, தியா மிர்சா, சோஃபி சவுத்ரி உள்ளிட்ட பலரும் இலியைப் பாராட்டியுள்ளனர். பாலிவுட்டில் வெற்றி பெற்றதும் அங்கேயே செட்டிலாகிவிட்ட தென்னிந்திய நடிகை அசின் மாதிரி இவரும் சென்றுவிடக் கூடாது என்று பலரும் விரும்புகின்றனர்.


Post your comment





Related News
ரஜினி படத்தில் நடிப்பதை டுவிட்டரில் உறுதிபடுத்திய ராதிகா ஆப்தே
அப்துல்கலாம் பெயரில் பசுமை-கல்வி திட்டத்துக்கு ரூ.1 கோடி உதவி: நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவிப்பு
சைக்கிள் போட்டியில்கூட தோல்வியைத் தழுவ விரும்பாத அர்னால்ட்
மீண்டும் டோலிவுட்டில் உருவாகும் சரித்திர திரைப்படம்
பிரபுதேவா என்னை மட்டும் திட்டவே மாட்டார்! -ஜெயம்ரவி
ஜெயம் ரவி எனது உடன்பிறவா தம்பி : பிரபுதேவா
திரைநட்சத்திரங்கள் எல்லாம் வேற்று கிரகவாசிகளா?
ஹிருத்திக் படத்தை நிராகரித்த தீபிகா?!
சல்மான் உடன் நடிக்க ஆசைப்படும் அஜய்!
நடன இயக்குனர் ஸ்ரீதர் கதாநாயகனாக நடிக்கும் போக்கிரி மன்னன்


Latest Gallery







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2015. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions