தந்தை – மகனுடன் இலியானா குத்தாட்டம்..

Bookmark and Share

தந்தை – மகனுடன் இலியானா குத்தாட்டம்..

இன்னும் பெயரிடப்படாத படத்தை இயக்குநர் ஸ்ரீனு வைட்டால இயக்க மெகா பவர் ஸ்டார் நடிகர் ராம் சரண் நடிக்க நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தில் ராம்சரண் ஸ்டன்ட் பயிற்சியாளராக நடித்து வருகின்றார்.

ராம்சரண் தந்தையான நடிகர் சிரஞ்சீவியின் பிறந்தநாள் அன்று வெளியிட்ட டீசரை இதுவரை 1 மில்லியன் ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர். இப்படத்தில் சிரஞ்சீவி மற்றும் இலியானா சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

சிரஞ்சீவி மற்றும் இலியானாவுடன் ராம் சரணும் இணைந்து நடனமாடுவார் எனவும் கூறப்படுகின்றது.  நடிகர் அகில் நடிக்கும் படத்திலும் குத்தாட்டம் போடவுள்ளார் இலியானா என்பது கூறத்தக்கது.


Post your comment





Related News
அழகின் ரகசியத்தை போட்டுடைத்த தளபதி நாயகி – வாய் பிளக்கும் ரசிகர்கள்.!
நான் செக்ஸ் தொல்லைகளை சந்தித்தேன்: இலியானா
நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்திய விஜய்யின் ஹீரோயின்
காதலருடன் இருந்த அந்தரங்க வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகை – வீடியோ உள்ளே!
பிறந்த நாளில் ‘பிகினி’ வீடியோவை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்திய இலியானா
யாரிடமும் பிச்சை எடுக்கமாட்டேன் – விஜய் நாயகி அதிரடி!
பட வாய்ப்புக்காக யாரையும் கெஞ்ச மாட்டேன்: நடிகை இலியானா
சினிமாவில் சாதிப்பதற்கு காதலர் உதவியாக இருக்கிறார்: இலியானா
தமிழ் சினிமாதான் என்னை வளர்த்தது: தமன்னா
அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த விஜய் பட நாயகி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions