அழகின் ரகசியத்தை போட்டுடைத்த தளபதி நாயகி – வாய் பிளக்கும் ரசிகர்கள்.!

Bookmark and Share

அழகின் ரகசியத்தை போட்டுடைத்த தளபதி நாயகி – வாய் பிளக்கும் ரசிகர்கள்.!

பாலிவுட்டில் பிரபல நடிகையாக விளங்கி வருபவர் இலியானா, இவர் தமிழில் நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார், இவருடைய ஒல்லி உடம்பும் கவர்ச்சி இடுப்பும் தான் ரசிகர்களை கவர வைத்திருந்தது.

மேலும் தற்போது இன்னும் அழகாகி கொண்டே வருகிறார், இதனால் இலியானா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் செய்தியாளர்கள் இவர்களிடம் அழகின் ரகசியத்தை பற்றி கேட்டிருந்தனர்.

அதற்கு பதிலளித்த இலியானா ஒன்னும் இல்லை வெளியே போறதுக்கு முன்னாடி 2 மணி நேரம் மேக்கப் போடுவேன், அதான் காரணம் என கூலாக பதிலளித்துள்ளார்.

மேலும் தற்போது மன உளைச்சலுக்கு ஆளான பெண்களுக்கு ஆலோசனை வழங்குவது, அவர்களுக்கு உதவி செய்வது போன்ற சமூக சேவைகளை சத்தமில்லாமல் செய்து வருவதும் தெரிய வந்துள்ளது, இதனையறிந்த அறிந்த ரசிகர்கள் இலியானாவா இப்படி என வாய் பிளந்து அவரை பாராட்டி வருகின்றனர்.

 


Post your comment





Related News
நான் செக்ஸ் தொல்லைகளை சந்தித்தேன்: இலியானா
நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்திய விஜய்யின் ஹீரோயின்
காதலருடன் இருந்த அந்தரங்க வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகை – வீடியோ உள்ளே!
பிறந்த நாளில் ‘பிகினி’ வீடியோவை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்திய இலியானா
யாரிடமும் பிச்சை எடுக்கமாட்டேன் – விஜய் நாயகி அதிரடி!
பட வாய்ப்புக்காக யாரையும் கெஞ்ச மாட்டேன்: நடிகை இலியானா
சினிமாவில் சாதிப்பதற்கு காதலர் உதவியாக இருக்கிறார்: இலியானா
தமிழ் சினிமாதான் என்னை வளர்த்தது: தமன்னா
அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த விஜய் பட நாயகி!
காதலித்து ஏமாற்றுபவர்களை பழிவாங்க நினைக்க கூடாது: இலியானா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions