விரைவில் காதலரை மணக்க இருக்கும் இலியானா!

Bookmark and Share

விரைவில் காதலரை மணக்க இருக்கும் இலியானா!

தமிழில்‘கேடி’படத்தில் அறிமுகமான இலியானா அடுத்து விஜய் ஜோடியாக ‘நண்பன்’படத்தில் நடித்தார்.மேலும் தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இரண்டு இந்தி படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் இலியானாவுக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரூ என்பவரை அவர் மணக்க இருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்து காதல் வந்ததாகவும் இவர்கள் திருமணம் விரைவில் நடக்க இருப்பதாகவும், திருமண ஏற்பாடுகளில் இலியானா தீவிரமாக ஈடுபட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் புதிய படங்களில் தற்போது அவர் ஒப்பந்தமாகவில்லை என்பதால் அவர் திருமணத்துக்கு பிறகு நடிப்பாரா? என கேள்வி எழுந்துள்ளது

 


Post your comment





Related News
பணத்திற்காக தான் அதை எல்லாம் காட்டி நடித்தேன் - பரபரப்பை ஏற்படுத்திய தளபதி நாயகி.!
திருமணம் பற்றி கேட்டதற்கு இப்படியா பதில் சொல்வாங்க - தளபதி நாயகியின் அதிர்ச்சி பதில்.!
ஒல்லி இடுப்பழகி நடிகையாக இது? என்னமா இப்படி ஆகிட்ட? - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
பட வாய்ப்புகள் குறைந்ததால், கவர்ச்சிக்கு மாறும் இலியானா..!
பிரியங்கா சோப்ரா எனது தோழி இல்லை: இலியானா
நண்பன் இசைவெளியீட்டில் இலியானா கலந்துகொள்ளாத காரணம்
படங்கள் கை நழுவியதால் சம்பளத்தை குறைத்த நடிகை.!
எனக்கு பிடிச்ச பொருள் செருப்பு! - இலியானா!
விஜயை நம்பியிருக்கும் இலியானா..!
தொடர்ந்து தோல்வியால் இலியானாவின் திடீர் சலுகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions