திருமணம் பற்றி கேட்டதற்கு இப்படியா பதில் சொல்வாங்க - தளபதி நாயகியின் அதிர்ச்சி பதில்.!

Bookmark and Share

திருமணம் பற்றி கேட்டதற்கு இப்படியா பதில் சொல்வாங்க - தளபதி நாயகியின் அதிர்ச்சி பதில்.!

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் இலியானா, இவர் விஜயுடன் சேர்ந்து நண்பன் படத்தில் நடித்திருந்தார்.

மேலும் இவர் சமீபத்தில் தன்னுடைய காதலனை கணவர் என குறிப்பிட்டு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குழப்பமடைய செய்தார்.

இதனையடுத்து தற்போது இவர் அளித்த பேட்டி ஒன்றில் திருமணம் பற்றி அதை பற்றி நான் என்ன சொல்வது. சினிமா வாழ்க்கையும் சரி தனிப்பட்ட வாழ்க்கையும் நன்றாக செல்கிறது என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
ஒல்லி இடுப்பழகி நடிகையாக இது? என்னமா இப்படி ஆகிட்ட? - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
விரைவில் காதலரை மணக்க இருக்கும் இலியானா!
பட வாய்ப்புகள் குறைந்ததால், கவர்ச்சிக்கு மாறும் இலியானா..!
பிரியங்கா சோப்ரா எனது தோழி இல்லை: இலியானா
நண்பன் இசைவெளியீட்டில் இலியானா கலந்துகொள்ளாத காரணம்
படங்கள் கை நழுவியதால் சம்பளத்தை குறைத்த நடிகை.!
எனக்கு பிடிச்ச பொருள் செருப்பு! - இலியானா!
விஜயை நம்பியிருக்கும் இலியானா..!
தொடர்ந்து தோல்வியால் இலியானாவின் திடீர் சலுகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions