பணத்திற்காக தான் அதை எல்லாம் காட்டி நடித்தேன் - பரபரப்பை ஏற்படுத்திய தளபதி நாயகி.!

Bookmark and Share

பணத்திற்காக தான் அதை எல்லாம் காட்டி நடித்தேன் - பரபரப்பை ஏற்படுத்திய தளபதி நாயகி.!

திரையுலகில் உள்ள நடிகைகள் தற்போது வாய்ப்புகளுக்காக எதையும் செய்ய தயங்குவதில்லை. குறிப்பாக பாலிவுட் நடிகைகள் கவர்ச்சிக்கு பஞ்சமே வைப்பதில்லை.

தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக நடித்து வருபவர் இலியானா. இவர் தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் இவருக்கு நண்பன் படம் தான் பெயரை வாங்கி கொடுத்தது.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தென்னிந்திய இயக்குனர்கள் பலரும் தொப்புளை குறி வைத்து தான் காட்சிகளை எடுக்கிறார்கள். தெலுங்கு இயக்குனர் ஒருவர் என் தொப்புள் மீது சங்கை வைத்து நடிக்க சொன்னார். நான் அப்போது ஏன் என கேட்டதற்கு என் மனதை மாற்றி நடிக்க வைத்து விட்டார்கள்.

நானும் பணத்திற்காகவும் வாய்ப்பிற்காகவும் மறுக்காமல் நடித்தேன், அதனையடுத்து அனைத்து இயக்குனர்களும் என்னிடம் அதையே எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இனி நான் யார் வற்புறுத்தினாலும் அப்படி நடிக்க மாட்டேன் என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 


Post your comment





Related News
திருமணம் பற்றி கேட்டதற்கு இப்படியா பதில் சொல்வாங்க - தளபதி நாயகியின் அதிர்ச்சி பதில்.!
ஒல்லி இடுப்பழகி நடிகையாக இது? என்னமா இப்படி ஆகிட்ட? - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
விரைவில் காதலரை மணக்க இருக்கும் இலியானா!
பட வாய்ப்புகள் குறைந்ததால், கவர்ச்சிக்கு மாறும் இலியானா..!
பிரியங்கா சோப்ரா எனது தோழி இல்லை: இலியானா
நண்பன் இசைவெளியீட்டில் இலியானா கலந்துகொள்ளாத காரணம்
படங்கள் கை நழுவியதால் சம்பளத்தை குறைத்த நடிகை.!
எனக்கு பிடிச்ச பொருள் செருப்பு! - இலியானா!
விஜயை நம்பியிருக்கும் இலியானா..!
தொடர்ந்து தோல்வியால் இலியானாவின் திடீர் சலுகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions