ஒல்லி இடுப்பழகி நடிகையாக இது? என்னமா இப்படி ஆகிட்ட? - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

ஒல்லி இடுப்பழகி நடிகையாக இது? என்னமா இப்படி ஆகிட்ட? - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!

தமிழில் தளபதி விஜயுடன் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருந்த நண்பன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் இலியானா. தென்னிந்திய சினிமாவையே ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.

எப்போதும் தன்னுடைய உடல் எடையை ஏற்றாமல் ஒல்லியாக இருக்கும் இலியானா சமீபத்தில் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது, இதில் ஆளே தெரியாத அளவிற்கு எடையை கூட்டியுள்ளார், இந்த புகைப்படம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions