இளையராஜா இசையில் உருவாகும் ராஜதந்திரம் 2!

Bookmark and Share

இளையராஜா இசையில் உருவாகும் ராஜதந்திரம் 2!

அமித் இயக்கத்தில் வீரா, ரெஜினா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி சைலன்ட்டாக வெற்றிபெற்ற படம் ராஜதந்திரம். இப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்துக்கு இளையராஜா இசையமைப்பார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் பாடல்கள் இல்லை, பின்னணி இசை மட்டும்தான். இப்படத்தின் முதல் ஆறு நிமிடங்கள் மட்டும் டிரைலர் பாணியில் இன்று மாலை இணையத்தில் வெளியாகவுள்ளது. இது தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் செய்திராத ஒரு புதிய முயற்சியாகும்.

 


Post your comment





Related News
இயேசு பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய இளையராஜா
பத்ம விபூஷன் விருது பெற்ற இளைய ராஜாவிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த நாசர்,மனோபாலா.!
இளையராஜா இசையில் பாடிய ஜி.வி.பிரகாஷ்!
இளையராஜா இசையில் உருவாகும் இந்தியாவின் முதல் சமஸ்கிருத திரைப்படம்!
இளையராஜா இசையில் இந்தியாவின் முதல் சமஸ்கிருத அனிமேஷன் திரைப்படம்
அமெரிக்காவில் 6 இடங்களில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ள இளையராஜா!
மீண்டும் இணைந்த இளையராஜாவும் பஞ்சு அருணாச்சலமும்!
வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த இளையராஜா!
இளையராஜாவிற்கு விமானத்துக்குள் அனுமதி மறுப்பு !
தமிழ் திரையுலக முன்னனி ஜாம்பவான்களுக்கு இன்று பிறந்தநாள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions