பத்ம விபூஷன் விருது பெற்ற இளைய ராஜாவிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த நாசர்,மனோபாலா.!

Bookmark and Share

பத்ம விபூஷன் விருது பெற்ற இளைய ராஜாவிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த நாசர்,மனோபாலா.!

தமிழ் சினிமாவின் இசை ஞானியாக விளங்கி வருபவர் இளைய ராஜா, இவர் தன்னுடைய இசையால் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தவர்.

இவருக்கு தற்போது இந்த வருடத்திற்கான பத்ம விபூஷண் என்ற உயரிய விருதை மத்திய அரசு அறிவித்து இருந்தது, இதனையடுத்து அவருக்கு பிரபலங்கள் பலரும் மகிழ்ச்சியுடன் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர்.

இளையராஜாவும் இது தமிழ் மக்களுக்கு கிடைத்த பெருமை என வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார், இதனையடுத்து நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் மனோ பாலா அவர்கள் இளையராஜாவை நேரில் சந்தித்து அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

 


Post your comment





Related News
இயேசு பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய இளையராஜா
இளையராஜா இசையில் பாடிய ஜி.வி.பிரகாஷ்!
இளையராஜா இசையில் உருவாகும் இந்தியாவின் முதல் சமஸ்கிருத திரைப்படம்!
இளையராஜா இசையில் இந்தியாவின் முதல் சமஸ்கிருத அனிமேஷன் திரைப்படம்
அமெரிக்காவில் 6 இடங்களில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ள இளையராஜா!
மீண்டும் இணைந்த இளையராஜாவும் பஞ்சு அருணாச்சலமும்!
வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த இளையராஜா!
இளையராஜாவிற்கு விமானத்துக்குள் அனுமதி மறுப்பு !
தமிழ் திரையுலக முன்னனி ஜாம்பவான்களுக்கு இன்று பிறந்தநாள்!
நடிகர் சங்கத்திற்கு ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கிய லைக்கா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions