மீண்டும் இணைந்த இளையராஜாவும் பஞ்சு அருணாச்சலமும்!

Bookmark and Share

மீண்டும் இணைந்த இளையராஜாவும் பஞ்சு அருணாச்சலமும்!

“வை ராஜா வை” படத்திற்கு பிறகு கவுதம் கார்த்தி, பிரியா ஆனந்த் மீண்டும் இணைந்து நடித்து வரும் படம் “முத்துராமலிங்கம்”. இளையராஜா இசையமைத்து வருகிறார்.

மேலும் இப்படத்தில் ஒரு பாடல் கமல்ஹாசன் பாடிவுள்ளார். பஞ்சு அருணாச்சலம் இந்த பாடலின் வரிகளை எழுதியுள்ளார். கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்கு பிறகு இளையராஜாவும் பஞ்சு அருணாச்சலமும் இப்படத்தின் மூலம் இணைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் பிரியா ஆனந்த் பள்ளி மாணவியாக நடிப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் பள்ளி சீருடை அணிந்து பிரியா ஆனந்த் மாணவிகளுடன் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் தற்போது வெளியாகி அதை உறுதிப்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News
இயேசு பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய இளையராஜா
பத்ம விபூஷன் விருது பெற்ற இளைய ராஜாவிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த நாசர்,மனோபாலா.!
இளையராஜா இசையில் பாடிய ஜி.வி.பிரகாஷ்!
இளையராஜா இசையில் உருவாகும் இந்தியாவின் முதல் சமஸ்கிருத திரைப்படம்!
இளையராஜா இசையில் இந்தியாவின் முதல் சமஸ்கிருத அனிமேஷன் திரைப்படம்
அமெரிக்காவில் 6 இடங்களில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ள இளையராஜா!
வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த இளையராஜா!
இளையராஜாவிற்கு விமானத்துக்குள் அனுமதி மறுப்பு !
தமிழ் திரையுலக முன்னனி ஜாம்பவான்களுக்கு இன்று பிறந்தநாள்!
நடிகர் சங்கத்திற்கு ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கிய லைக்கா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions