தமிழ் திரையுலக முன்னனி ஜாம்பவான்களுக்கு இன்று பிறந்தநாள்!

Bookmark and Share

தமிழ் திரையுலக முன்னனி ஜாம்பவான்களுக்கு இன்று பிறந்தநாள்!

மன்னர் காலம் முடிந்த பிறகும் தமிழகத்தை தனது இசையின் மூலம் ஆட்சி செய்த ஒரே ராஜா இளையராஜா. இவர் இன்று தனது 73-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.

அதேபோல் தமிழ் சினிமாவிற்கு இன்டர்நேஷனல் கலர் பூசியவரும் தமிழ் சினிமாவை உலக அரங்கில் தலை நிமிர செய்தவருமான மணிரத்னம் பிறந்த தினமும் இன்றுதான்.

இவர்கள் இருவரையும் ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரமுகர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்தி வருகின்றனர். 

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions