டக்கரா ஒரு பாட்டு லக்கா மாட்டிகிச்சு: இமான்

Bookmark and Share

டக்கரா ஒரு பாட்டு லக்கா மாட்டிகிச்சு: இமான்

ஆர்யா, சந்தானம், தமன்னா, முக்தா பானு, வித்யுலேகா நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’. ஆர்யாவின் 'தி ஷோ பீப்பல்’ தயாரிக்கும் இத்திரைப்படத்தின் ‘லக்கா மாட்டிகிச்சு’ என்ற ஒற்றை பாடல் இன்று வெளியிடப்பட்டது. இசையமைப்பாளர் இமானின் இசையில் இந்தப் பாடல் இளைஞர்களை கவர்ந்து இழுக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

இப்பாடல் குறித்து இமான் கூறும்போது, “வழக்கமா இரண்டு பசங்க குடிச்சா பொண்ணுங்களை திட்டி பாடுற பாட்டு கிடையாது. ஒரு பையன் தான் காதலியைப் பற்றி ரசிச்சு பாடுற ஒரு பாட்டு இது. டோலக் கானா ஜெகன், செந்தில் தாஸ் மற்றும் பழனியம்மாள் என புது பாடகர்களை அறிமுகப் படுத்தியுள்ளோம்.

எழுதும்போதே ஈசியா எல்லாருக்கும் புரியுற மாதிரி, பிடிக்குற மாதிரி ஒரு பாட்டா இருக்கணும் என்று ரோகேஷ் எழுதினதுதான் ‘லக்கா மாட்டிகிச்சு’. குறிப்பா பெண்களுக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்.”

இந்த மெட்டும், வரிகளும் பொறுமையா எல்லாருக்கும் புரியுற மாதிரி இருக்கனும்னு ராஜேஷ் கேட்டாரு அதுதான் இப்ப கேக்குற லக்கா மாட்டிகிச்சு பாடல்” என்றார்.


Post your comment





Related News
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
நாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'தீதும் நன்றும்'..!
அடேயப்பா சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ பாப்பாவுக்கு இப்படி ஒரு ஆசையாம்! கேட்டால் அசந்தே போவீர்கள்
கடைக்குட்டி சிங்கத்தில்" ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ மற்றும் தேஜ் !
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'
தம்பி ராமய்யா இசையில் பாடிய பிரபல இசையமைப்பாளர்
அஜித்தை சந்தித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இமான்
ராக்ஸ்டார் ரமணியம்மாவாள் கண்ணீர் விட்டு அழுத டி.இமான்
விஸ்வாசத்தில் தெறிக்க போகும் தீம் மியூசிக் - சுவாரஷ்ய தகவல்களை வெளியிட்ட இம்மான்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions