விஸ்வாசத்தில் தெறிக்க போகும் தீம் மியூசிக் - சுவாரஷ்ய தகவல்களை வெளியிட்ட இம்மான்.!

Bookmark and Share

விஸ்வாசத்தில் தெறிக்க போகும் தீம் மியூசிக் - சுவாரஷ்ய தகவல்களை வெளியிட்ட இம்மான்.!

தல அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மார்ச் 23-ம் தேதி தொடங்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் மும்மரமாக நடந்து வருகின்றன.

இந்த படத்தில் தல அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க காமெடி வேடங்களில் ரோபோ ஷங்கர், தம்பி ராமையா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்க உள்ளனர். டி இம்மான் இசையமைத்து வருகிறார்.

தற்போது படத்திற்கு இரண்டு பாடல்களுக்கான வேலைகள் நடந்து வருகிறது என டி.இம்மான் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அஜித் படம் என்றாலே மாஸான தீம் மியூசிக் இருக்கும். இந்த படத்திலும் அப்படியொரு தீம் மியூசிக் உள்ளது. அதுமட்டுமில்லாமல் இம்மான் ஸ்டைலில் மெலடி பாடல்களும் இடம் பெற்றுள்ளதாம்.


Post your comment





Related News
இசையமைப்பாளர் ஆர்.டி. பர்மனின் பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்!
சோனி நிறுவனத்துடன் இணைந்த அனிருத்!
எம்.எஸ்.வி. மறைவு : பிரபலங்கள் அஞ்சலி
பள்ளி குழந்தைகளுக்கு உலக இசை சினிமா
பம்பரமாய் சுழலும் விஜய் ஆண்டனி!
ஆதரவற்றோருக்காக இசையமைப்பாளர் தமன் நடத்தும் இசை நிகழ்ச்சி!
டல்லாஸ் நகரில் நடந்த தமிழிசை விழா 2015
இசையையும், கலையையும் பிரித்துவிட்டு மொழி தனித்து இயங்க முடியாது! - சீமான்
ஐ படத்துடன் அர்னால்டு கனெக்ஷன்: விக்ரம் தகவல்
எந்த ஹீரோ படத்துக்கும் இசை அமைக்க மாட்டேன்: விஜய் ஆண்டனி அதிரடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions