பிரபல காமெடி நடிகர் இம்மான் அண்ணாச்சியின் தாயார் மரணம் - சோகத்தில் ரசிகர்கள்

Bookmark and Share

பிரபல காமெடி நடிகர் இம்மான் அண்ணாச்சியின் தாயார் மரணம் - சோகத்தில் ரசிகர்கள்

திரையுலகில் வெளியாகும் படத்தில் மக்கள் ஹீரோ, ஹீரோஹின்களுக்கு அடுத்தாக பெரிதும் எதிர்பார்ப்பது காமெடியை தான் அப்படி மக்களை சிரிக்கும் வைக்கும் காமெடி நடிகர்களாக வலம் வருபவர்களில் ஒருவர் தான் இம்மான் அண்ணாச்சி.

இவருடைய தாயார் கமலா அம்மாள் இன்று காலை உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார், இந்த செய்தி இம்மான் அண்ணாச்சியின் ரசிகர்களையும் திரையுலக பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Post your comment





Related News
தல அஜித்திற்காக கொள்கையை விட்டு கொடுத்த இம்மான் - இதை நீங்க கவனித்தீர்களா?
அட டி.இமானுக்கு என்ன ஆச்சு- ஆச்சரியப்படுத்திய புகைப்படம்
போகன் படத்தின் பின்னணி இசைக்காக அதிக கவனம் செலுத்தி இருக்கிறேன்: டி.இமான்
போலீசாரின் முரட்டுத்தனமான தாக்குதல்- படுகாயம் அடைந்த நடிகர் இமான் அண்ணாச்சி
விஜய் பற்றி இசையமைப்பாளர் இமான் சொன்னது என்ன தெரியுமா?
விஜய், அஜித் ரேஞ்சுக்கு உதயநிதியை பில்டப் செய்த இமான்
எதிர்க்கட்சியினரையும் கூட பிரமிக்க வைத்தவர் ஜெயலலிதா: இசையமைப்பாளர் இமான்
விஜய்யின் பெருந்தன்மைக்கு இன்னொரு உதாரணம்!
தொடரியின் பின்னணி இசை பணிகள் முடிந்தது!
கன்னடத்தில் “முடிஞ்சா இவன புடி” 22 கோடி வசூல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions