இமான் அண்ணாச்சியை தேடும் தயாரிப்பாளர்கள்!

Bookmark and Share

இமான் அண்ணாச்சியை தேடும் தயாரிப்பாளர்கள்!

நெல்லை தமிழ் கலந்த காமெடியில் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனிபாணியை வைத்திருக்கும் இமான் அண்ணாச்சிக்கு இப்போது தனிமவுசு.

இமான் அண்ணாச்சி தற்போது பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் ரெயில் டிக்கெட் பரிசோதகராகவும் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சுதீப் நடிக்கும் படம், அமீர் நாயகனாக நடித்து இயக்கும் படம், பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம், நிதின்சத்யா நடிக்கும் ‘கலாட்டா’ உள்பட 10 படங்களில் நடித்து வருகிறார்.

இவரது நகைச்சுவைக்கு அதிக வரவேற்பு இருப்பதுடன்  நல்ல வேடம் கிடைத்தால் சம்பளம் பற்றி பேசாமல் உடனே நடித்து விடுவதால் தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் இமான் அண்ணாச்சியை தேடுகிறார்கள்.


Post your comment





Related News
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
நாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'தீதும் நன்றும்'..!
அடேயப்பா சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ பாப்பாவுக்கு இப்படி ஒரு ஆசையாம்! கேட்டால் அசந்தே போவீர்கள்
கடைக்குட்டி சிங்கத்தில்" ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ மற்றும் தேஜ் !
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'
தம்பி ராமய்யா இசையில் பாடிய பிரபல இசையமைப்பாளர்
அஜித்தை சந்தித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இமான்
ராக்ஸ்டார் ரமணியம்மாவாள் கண்ணீர் விட்டு அழுத டி.இமான்
விஸ்வாசத்தில் தெறிக்க போகும் தீம் மியூசிக் - சுவாரஷ்ய தகவல்களை வெளியிட்ட இம்மான்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions