போலீசாரின் முரட்டுத்தனமான தாக்குதல்- படுகாயம் அடைந்த நடிகர் இமான் அண்ணாச்சி

Bookmark and Share

போலீசாரின் முரட்டுத்தனமான தாக்குதல்- படுகாயம் அடைந்த நடிகர் இமான் அண்ணாச்சி

ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதற்காக இளைஞர்கள் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தற்போது இளைஞர்களின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது. ஆனால் கடைசியில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டு போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி எல்லாம் நடத்தி பெரிய கலவரமே நடந்துவிட்டது.

இந்நிலையில் காமெடி நடிகர் இமான் அண்ணாச்சியையும் போலீசார் தாக்கியுள்ளனர். இதனால் அவருக்கு சில அடிகளும், அவருடன் இருந்த ஒருவருக்கு தலை, கால் என பலத்த அடி.

இதனை தான் கடுமையாக எதிர்ப்பதாக வீடியோ மூலம் இமான் அண்ணாச்சி கூறியுள்ளார்.


Post your comment





Related News
போகன் படத்தின் பின்னணி இசைக்காக அதிக கவனம் செலுத்தி இருக்கிறேன்: டி.இமான்
விஜய் பற்றி இசையமைப்பாளர் இமான் சொன்னது என்ன தெரியுமா?
விஜய், அஜித் ரேஞ்சுக்கு உதயநிதியை பில்டப் செய்த இமான்
எதிர்க்கட்சியினரையும் கூட பிரமிக்க வைத்தவர் ஜெயலலிதா: இசையமைப்பாளர் இமான்
விஜய்யின் பெருந்தன்மைக்கு இன்னொரு உதாரணம்!
தொடரியின் பின்னணி இசை பணிகள் முடிந்தது!
கன்னடத்தில் “முடிஞ்சா இவன புடி” 22 கோடி வசூல்!
டி.இமானை பாராட்டிய முன்னாள் பிரபல இசையமைப்பாளர்!
விஷ்ணு படத்துக்கான பாடல் பணிகளை தொடங்கிய இமான்!
போக்கிரி ராஜா படத்துக்காக ரத்தம் வருமளவு பாடிய இமான்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions