அசாருதீன் கேரக்டரில் இம்ரான் ஹாஸ்மி

Bookmark and Share

அசாருதீன் கேரக்டரில் இம்ரான் ஹாஸ்மி

இந்திய கிரி்க்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது அசாருதீனின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக உள்ளது. பாலாஜி மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ள இப்படத்தில், அசாருதீன் கேரக்டரில் இம்ரான் ஹாஸ்மி நடிக்க உள்ளார். படத்தின் ஹீரோயின் தேர்வு துரிதமாக நடைபெற்று வருகிறது.

படத்தின் படப்பிடிப்பு, மும்பை , ஐதராபாத் மற்றும் லண்டனில் உள்ள லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. மிஸ்டர் எக்ஸ். படத்தின் புரோமோக்களி்ல் பிசியாக உள்ள இம்ரான் ஹாஸ்மி, படம் ரிலீசானவுடன், கிரிக்கெட் குறித்த நுணுக்கங்கள் மற்றும் பயிற்சிகள் பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
சிம்ரனின் வில்லி செண்டிமெண்ட்
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா
தனது ஆரம்பகால நடிகையை ஆச்சர்யப்படுத்திய சூர்யா
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
சிகரெட் விளம்பரத்தில் வரும் அந்த குழந்தை இப்போது எப்படி இருக்காங்க தெரியுமா?
தளபதி விஜய்யையே நடனத்தால் அசர வைத்த பிரபல நடிகை - யார் தெரியுமா?
சிவகார்த்திகேயன் படத்தில் சிம்ரனின் ரோல் இதுதானா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions