இம்ரான்கானுக்கு வசூலில் பயமா?

Bookmark and Share

இம்ரான்கானுக்கு வசூலில் பயமா?

பாலிவுட் நடிகர் இம்ரான் கான் தற்போது கட்டி பட்டி படத்தின் புரோமோஷனல் நிகழ்ச்சிகளில் பிஸியாக உள்ளார்.  பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இம்ரான் கான் கூறியதாவது, இப்படத்தில் எனது பங்கும் இருக்கிறது என்பது எனக்கு பெருமையாக இருக்கிறது.

இப்படம் வசூலில் சாதனை புரியுமா என்பது பற்றி எனக்கு தெரியாது. அதனால் எனக்கு படத்தின் வசூல் குறித்து பயம் எப்போதும் இருந்ததில்லை.

இதில் கங்கனா ரனாவத்தின் நடிப்பை கண்டு அசந்துவிட்டேன் என்றார்.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
சிம்ரனின் வில்லி செண்டிமெண்ட்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
தனது ஆரம்பகால நடிகையை ஆச்சர்யப்படுத்திய சூர்யா
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions