இம்ரான் கான் மறுபிரவேசம்

Bookmark and Share

இம்ரான் கான் மறுபிரவேசம்

பாலிவுட் நடிகர் இம்ரான் கான், சில மாதங்களாக திரைத்துறையை விட்டு விலகியிருந்த நிலையில், கட்டி பட்டி படத்தில் நடித்திருந்தார். ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவாக உள்ள "ஃபோர்ஸ் 2 " படத்திலும் நடிக்க இம்ரான் கான் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த தகவலை, போர்ஸ் 2 படத்தின் இயக்குநர் அபினய் தியோவும் உறுதிப்படுத்தியுள்ளார். போர்ஸ் 2 படத்தில், ஜான் ஆபிரகாமிற்கு இணையான கேரக்டரில், இம்ரான் கான் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment

Related News
விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்
சாகச கதையில் இணைந்த சிம்ரன் - திரிஷா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மீண்டும் இணையும் சிம்ரன் - திரிஷா
பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு
நகைச்சுவை நாயகனாக ரசிகர்களை திருப்தி செய்வதில் மகிழ்ச்சி - சந்தானம்
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions