விஜய் ஆண்டனி ரொம்பவும் வெட்கப்படுகிறார்

Bookmark and Share

விஜய் ஆண்டனி ரொம்பவும் வெட்கப்படுகிறார்

விஜய் ஆண்டனி நடித்துவரும் இந்தியா பாகிஸ்தான் படத்தில் அவருடன் நடித்திருப்பவர் கர்நாடகாவைச் சேர்ந்த சுஷ்மா ராஜ். கவனம், சுஷ்மா சுவராஜ் இல்லை. படிக்கிற காலத்தில் இவரது பேவரைட் பாடலாக இருந்தது தமிழ், நாக்க முக்க.

அதேபோல் வேட்டைக்காரன் படப்பாடல்களும் அவருக்குப் பிடித்தமானதாம். தெலுங்கில் சில படங்களில் நடித்த பிறகு இந்தியா பாகிஸ்தான் படவாய்ப்பு சுஷ்மாவை தேடி வந்தது.

அதன் பிறகுதான் அவர் ரசித்த நாக்க முக்க விஜய் ஆண்டனியின் பாடல் என்பது தெரிய வந்ததாம். இந்த விஷயத்தை சொல்லி அவர் விஜய் ஆண்டனியிடம் சொல்லி, அவரை புகழ, ரொம்பவே வெட்கப்பட்டாராம் விஜய் ஆண்டனி (பக்கத்தில் அவர் மனைவி இருந்திருப்பார்).

 இந்தியா பாகிஸ்தானின் படப்பிடிப்பை சென்னை பொள்ளாச்சி மற்றும் ஓமன் நாட்டில் நடத்தியுள்ளனர். விரைவில் படம் திரைக்கு வருகிறது.


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
நான் இப்படி செய்தது என் மகள்களுக்கு பிடிக்கவில்லை: கமல்
இந்தியன் 2 படத்தில் இந்த பாலிவுட் ஹீரோ நடிக்கிறாரா? கமல்ஹாசன் அளித்த பதில்
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
இதற்காக தான் இந்தியன்-2 படத்தில் நடிக்கிறேன் - கமல்ஹாசன்
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
சின்னத்திரையில் நுழையும் காலா பட நடிகை!
அக்-14ல் மிக பிரமாண்டமாக நடைபெறும் 'இந்திய உலக குறும்பட விழா'..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions