இந்தியன்-2 படத்தில் இணைந்த அஜித் பட பிரபலம் - வெளிவந்த அதிரடி அப்டேட்.!

Bookmark and Share

இந்தியன்-2 படத்தில் இணைந்த அஜித் பட பிரபலம் - வெளிவந்த அதிரடி அப்டேட்.!

பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் 2 பாயிண்ட் O படத்தை அடுத்து உலக நாயகன் கமல்ஹாசனை இந்தியன்-2 படத்தை இயக்க உள்ளார். ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த படத்திற்கான தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு தற்போது நடந்து வருகின்றன. இந்த படத்தின் வசன கர்த்தாவாக கபிலன் வைரமுத்து தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர் ஏற்கனவே அஜித்தின் விவேகம் படத்திலும் விஜய் சேதுபதியின் கவண் படத்திலும் வசன கர்த்தாவாக பணி புரிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்..!
கலைஞர் புகழ் வணக்கம் கலைஞருக்குக் கவிஞர் வைரமுத்து நினைவேந்தல்..!
இந்தியா எழுந்து நின்று அழுகிறது வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்..!
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
நான் இப்படி செய்தது என் மகள்களுக்கு பிடிக்கவில்லை: கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions