இந்தியன் 2 படத்தில் இந்த பாலிவுட் ஹீரோ நடிக்கிறாரா? கமல்ஹாசன் அளித்த பதில்

Bookmark and Share

இந்தியன் 2 படத்தில் இந்த பாலிவுட் ஹீரோ நடிக்கிறாரா? கமல்ஹாசன் அளித்த பதில்

கமல்ஹாசன் தற்போது விஸ்வரூபம் 2 படத்தின் ரிலீஸ்காக அதிக அளவில் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் நேர்காணல்களில் கலந்துகொண்டு வருகிறார். படம் இந்த வாரம் திரைக்கு வரும் நிலையில் அடுத்து அவர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிக்கவுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கவுள்ளது.

சமீபத்தில் இந்தியன் 2ல் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார் என தகவல்கள் பரவியது. அது பற்றி கமலிடம் கேட்டதற்கு "என்னிடம் அப்படி தான் சொன்னார்கள். அது இயக்குனரின் முடிவு" என கூறியுள்ளார். இதன்மூலம் கமல்ஹாசன் அஜய் தேவ்கான் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

 


Post your comment





Related News
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
நான் இப்படி செய்தது என் மகள்களுக்கு பிடிக்கவில்லை: கமல்
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
இதற்காக தான் இந்தியன்-2 படத்தில் நடிக்கிறேன் - கமல்ஹாசன்
இந்தியன் 2 பற்றி பிக்பாஸ் வீட்டில் அறிவித்த கமல்!
ஷங்கர் படத்திற்கே பல நிபந்தனைகள் போடும் பிரபலம்- என்ன காரணமாக இருக்கும்
இந்தியன்-2 ஹீரோயின் முடிவானது, இவரா? ரசிகர்கள் கொண்டாட்டம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions