இந்தியன் 2 பற்றி பிக்பாஸ் வீட்டில் அறிவித்த கமல்!

Bookmark and Share

இந்தியன் 2 பற்றி பிக்பாஸ் வீட்டில் அறிவித்த கமல்!

கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இது ஒருபுறம் இருக்க அவர் அரசியல் கட்சி துவங்கி நடத்தி வருகிறார். அதுமட்டுமின்றி அவர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிக்கவுள்ளார்.

ஏற்கனவே கமலின் பல படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ள நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் எப்போது துவங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் இந்தியன் 2 பற்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் கமல்.

பிக்பாஸ் முடிந்தபிறகு இந்தியன் 2 துவங்கும் என அவர் கூறியுள்ளார். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் தற்போது குஷியாகியுள்ளனர்.


Post your comment

Related News
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
நான் இப்படி செய்தது என் மகள்களுக்கு பிடிக்கவில்லை: கமல்
இந்தியன் 2 படத்தில் இந்த பாலிவுட் ஹீரோ நடிக்கிறாரா? கமல்ஹாசன் அளித்த பதில்
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
இதற்காக தான் இந்தியன்-2 படத்தில் நடிக்கிறேன் - கமல்ஹாசன்
ஷங்கர் படத்திற்கே பல நிபந்தனைகள் போடும் பிரபலம்- என்ன காரணமாக இருக்கும்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions