இன்று நேற்று நாளை படத்தின் 2-ம் பாகத்தில் ஆர்யா?

Bookmark and Share

இன்று நேற்று நாளை படத்தின் 2-ம் பாகத்தில் ஆர்யா?

சி.வி.குமார் தயாரிப்பில் வெளியான படம் இன்று நேற்று நாளை. விஷ்ணு நாயகனாக நடித்த இந்த படத்தில் மியா ஜார்ஜ் நாயகியாக நடித்திருந்தார். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்த இந்த படத்தை ரவிக்குமார் இயக்கினார்.

டைம் மிஷினை மையமாகக் கொண்ட கதையில் தயாரான இந்த படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் ஆர்யா நடித்திருந்தார். விளைவு, இப்படம் வெற்றி பெற்றதை அடுத்து அதன் 2ம் பாகம் உடனடியாக உருவாகயிருப்பதாக கோலிவுட்டில் செய்தி பரவியது. அதோடு அந்த 2ம் பாகத்தில் ஆர்யா நாயகனாக நடிப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால், இதுபற்றி விசாரித்தபோது, 2ம் பாகம் சம்பந்தமாக இதுவரை எந்த முயற்சியும் நடக்கவில்லை. அது சம்பந்தமாக முதல் பாகத்தில் நாயகனாக நடித்த விஷ்ணுவிடமோ அல்லது ஆர்யாவிடமோ இதுவரை அந்த கம்பெனியில் இருந்து யாரும் பேசவில்லை என்கிறார்கள். 


Post your comment





Related News
சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது - மியா ஜார்ஜ்
வசூலில் சாதனை புரியும் இன்று நேற்று நாளை: 2-ம் பாகம் எடுக்க முடிவு
ரசிகர்களை கவர்ந்தது இன்று நேற்று நாளை!
கடைசி நேரத்தில் கைமாறிய இன்று நேற்று நாளை
இன்று நேற்று நாளையில் இந்திய சுதந்திர போராட்டம்
காந்திக்கும் செல்ஃபியா ?
விஷ்ணுவுக்காக கதை கேட்காமல் நடித்த ஆர்யா
இன்று நேற்று நாளை டைம் மிஷின் கதை
சமுத்திரக்கனி நடிக்கும் \'பெட்டிக்கடை இன்று விடுமுறை\'
முக்காலத்தையும் சொல்லும் இன்று நேற்று நாளை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions