இன்று நேற்று நாளையில் இந்திய சுதந்திர போராட்டம்

Bookmark and Share

இன்று நேற்று நாளையில் இந்திய சுதந்திர போராட்டம்

விஷ்ணு, மியா ஜார்ஜ், கருணாகரன் நடிக்கும் படம் இன்று நேற்று நாளை. இதனை ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும், திருக்குமரன் எண்டர்பிரைசசும் இணைந்து தயாரிக்கிறது. ஹிப்ஆப் தமிழா ஆதி இசை அமைக்கிறார். வசந்த் ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து விட்டது. தற்போது பின்னணி இசை சேர்ப்பு பணிகள் நடந்து வருகிறது. வருகிற 12ந் தேதி பாடல்கள் வெளியிடப்படுகிறது. "சொந்தமாக தொழில் செய்வேன் யார்கிட்டேயும் கைகட்டி வேலை பார்க்க மாட்டேன் என்ற பாலிசி கொண்ட விஷ்ணுவும், அரைகுறை ஜோதிடன் கருணாகரனும் நண்பர்கள்.

அவர்கள் கையில் ஒரு டைம் மிஷின் கிடைக்கிறது. அதை வைத்துக் கொண்டு அவர்கள் முன் காலத்திற்கும், வருங்காலத்திற்கும் சென்று செய்கிற அட்டகாசங்கள்தான் படம். முன் காலம் என்பது காந்தி சுதந்திர போராட்டம் நடத்தும் காலம்.

அந்த காலத்துக்கு சென்று காந்தி போராடுவதை பார்த்து அவரை சந்தித்து பேசி அவருடன் செல்பி எடுத்து திரும்புவார்கள். இப்படி ஜாலியான விஷயங்களை கொண்ட படம்" என்கிறார் இயக்குனர் ரவிகுமார்.

 


Post your comment





Related News
சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது - மியா ஜார்ஜ்
மியா ஜார்ஜை விரும்பும் ஒரு கோடி ரசிகர்கள்
சூப்பர் ஸ்டார்களை வீழ்த்திய நடிகை மியா ஜார்ஜ்- ரசிகர்கள் மத்தியில் இவருக்கு இவ்வளவு மவுசா
பிரிட்டீஷ் பாடகர் ஜார்ஜ் மைக்கேல் காலமானார்
மம்முட்டியுடன் இணையும் மியா ஜார்ஜ்!
வெற்றிவேல் டிரைலர் மற்றும் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சசிக்குமார் படத்தை வாங்கிய லைக்கா நிறுவனம் !
விஜய்-60 படத்தில் நடிக்கிறேனா? மியா ஜார்ஜ் விளக்கம்
பாவாடவிலும் பிருத்விராஜுடன் – மியா ஜார்ஜ் ஜோடி
இன்று நேற்று நாளை படத்தின் 2-ம் பாகத்தில் ஆர்யா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions