அடுத்த படத்துக்கு தயாரான சமீர் சந்தோஷ்!

Bookmark and Share

அடுத்த படத்துக்கு தயாரான சமீர் சந்தோஷ்!

‘இனிமே இப்படித்தான்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சமீர் சந்தோஷ். இப்படத்தில் சந்தானம் நாயகனாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக ஆஷ்னா சவேரியும், அகிலா கிஷோரும் நடித்திருந்தார்கள். முருகன் ஆனந்த் இயக்கியிருந்தார்கள்.

காதல் கலந்த நகைச்சுவை படமாக வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக சந்தோஷ் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. மேலும் பின்னணி இசையும் ரசிகர்களை கவர்ந்தது.

இளம் இசையமைப்பாளரான இவர் தற்போது ‘மோ’ என்னும் படத்திற்கு இசையமைக்கவுள்ளார். ‘இனிமே இப்படித்தான்’ படம் போன்று ‘மோ’ படத்திலும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுப்பதில் தீவிரமாக உள்ளார்.

இப்படத்தை புவன் நல்லான் இயக்குகிறார். விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். மூவ்மண்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. 


Post your comment





Related News
கஜினிகாந்தை குடும்பத்துடன் பார்க்கலாம் - இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் நம்பிக்கை
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
நயன்தாராவின் வில்லன் தயாரித்துள்ள "ஜல்லிக்கட்டு "
தல பட வாய்ப்பிற்காக தவமிருக்கும் மெஹா ஹிட் முன்னணி பிரபலம் - அவரே வெளியிட்ட தகவல்.!
தளபதி விஜயை பல ஆண்டுகள் காக்க வைத்த பிரபலம் - யார்? ஏன் தெரியுமா?
காலா படத்தின் பாடல் லீக் ஆனது, அதிர்ச்சியில் படக்குழு- பாடல் வரிகள் இதோ
50 நாட்கள் கடந்தும் பைரவா படைத்த மற்றொரு சாதனை
சந்தோஷ் நாராயணனுக்கு இதுதான் முதல்முறை – பைரவா படத்தின் ஹைலைட்!
பைரவா ஆடியோ ரிலீஸ் தேதி இதோ!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions