நிவேதா லிப் லாக் எல்லாம் பண்ண மாட்டாள்

Bookmark and Share

நிவேதா லிப் லாக் எல்லாம் பண்ண மாட்டாள்

இனியாவுக்கு தனி ஹீரோயின் வாய்ப்பு எப்போதாவதுதான் கிடைக்கிறது. சிலநேரம் வில்லியாவும் நடிக்கிறார். இரண்டாவது நாயகி வேடம் சகஜம். 

அபூர்வமாக, காதல் சொல்ல நேரமில்லை படத்தில் இனியாதான் நாயகி. இந்தப் படத்தில் நிவேதா என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். படத்தில் இனியாவுக்கு லிப் லாக் காட்சி இருப்பதாக தகவல்.

இதுபற்றி கேட்டால், நிவேதா நல்ல பொண்ணு, அந்த மாதிரி எல்லாம் செய்ய மாட்டாள் என லிப் லாக் காட்சியை இனியா மறுக்கிறார்.  ஸ்ரீனிவாசன் இயக்கும் இந்தப் படத்தில் உதயா ஹீரோவாக நடித்து வருகிறார்.


Post your comment





Related News
என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'
டி.வி. நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் மவுசு சில நாட்கள் தான்: இனியா
வரலட்சுமி இடத்தை பிடித்த இனியா
அமீர் படத்தில் நடிக்க மறுத்த இனியா
இனியாவின் அடுத்த அதிரடி இதுதான்!
கதாநாயகி வாய்ப்பு கிடைக்காதது குறித்து வருத்தமில்லை: நடிகை இனியா
ஆண் நடிகர்களே இல்லாமல் உருவான திரைக்கு வராத கதை
3 ஹீரோக்கள் 3 ஹீரோயின்களுடன் அறிமுகமாகும் புதிய படம்!
சிம்ரனை அடித்த இனியா!
பணம் எனக்கு முக்கியமில்லை, திறமையை காட்ட வேண்டும்- இனியா பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions