இனியா இப்ப ரொம்ப பிஸி...

Bookmark and Share

இனியா இப்ப ரொம்ப பிஸி...

சென்னையில் படப்பிடிப்பு இருந்தால் அது முடிந்தவுடன் கேரளா சென்று விடுகிறார் இனியா. காரணம் மலையாளத்தில் துளசிதாஸ் இயக்கத்தில் கேர்ளஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இது தமிழ், மலையாளத்தில் உருவாகிறது.

அதே போல கன்னடத்திலும் ஒரு படம் நடித்து வருகிறார். இது ஹீரோயின் ஓரியண்ட் கதை. இப்படிப்பட்ட கதைகளைத்தான் சமீப காலமாக தேர்வு செய்து நடித்து வருகிறாம்.

அது சரி வைகை எக்ஸ்பிரஸ்க்கு ஏன் வரல டிக்கட் கிடைக்கலையா என்றால் அப்படியெல்லாம் கிடையாது. பூஜைக்கு வந்தால் பிரஸ் மீட் இருக்கும் எல்லாம் முடித்து விட்டு கிளம்ப ஒருநாள் முடிந்துவிடும். 

நேரத்தை ஏன் விரயமாக்க வேண்டும். படங்கள் இல்லை என்றால் பரவாயில்லை. இரண்டு படங்களின் கால்ஷீட் பிஸியாக இருந்ததால் வரமுடியவில்லை என்கிறார். மலையாளம், கன்னடம் முடிந்ததும் இரண்டு தமிழ் படங்கள் கதை கேட்டுள்ளார் இனியா என்பது புது செய்தி. 


Post your comment





Related News
என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'
டி.வி. நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் மவுசு சில நாட்கள் தான்: இனியா
வரலட்சுமி இடத்தை பிடித்த இனியா
அமீர் படத்தில் நடிக்க மறுத்த இனியா
இனியாவின் அடுத்த அதிரடி இதுதான்!
கதாநாயகி வாய்ப்பு கிடைக்காதது குறித்து வருத்தமில்லை: நடிகை இனியா
ஆண் நடிகர்களே இல்லாமல் உருவான திரைக்கு வராத கதை
3 ஹீரோக்கள் 3 ஹீரோயின்களுடன் அறிமுகமாகும் புதிய படம்!
சிம்ரனை அடித்த இனியா!
பணம் எனக்கு முக்கியமில்லை, திறமையை காட்ட வேண்டும்- இனியா பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions