வைகை எக்ஸ்பிரஸ் பூஜை - வராமல் டிமிக்கி கொடுத்த இனியா

Bookmark and Share

வைகை எக்ஸ்பிரஸ் பூஜை - வராமல் டிமிக்கி கொடுத்த இனியா

ஆர்கே நடிக்கும் வைகை எக்ஸ்பிரஸில் இனியா இரண்டாவது ஹீரோயினாக நடிக்கிறார். ஆனால் பட பூஜைக்கு ஆளைக் காணோம். தொடங்கும் முன்பே தகராறா?இனியாவிடம் கேட்டால், அப்படியெல்லாம் இல்லை, ரொம்ப பிஸி என்கிறார். மலையாளத்தில் துளசிதாஸ் இயக்கத்தில் கேர்ள்ஸ் என்ற படத்தில் இனியா நடித்து வருகிறார்.

இந்தப் படம் ஒரே நேரத்தில் மலையாளம், தமிழில் தயாராகிறது. இதுதவிர ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கன்னட படம் ஒன்றிலும் இனியா நடித்து வருகிறார். பிஸியாக நடித்து வருவதால்தான் வைகை எக்ஸ்பிரஸ் பூஜையில் கலந்து கொள்ள முடியவில்லை.

படப்பிடிப்புக்கு டாணென்று ஆஜராகிவிடுவேன் என்றார். ஒவ்வொரு நடிகையும் அரை டஜன் படங்களில் நடித்துக் கொண்டே ஹாயாக இருக்கையில் இரண்டு படமே இனியாவை எங்கேஜ்டாக வைத்திருக்கிறது.  

ம்.. எல்லாம் கொடுப்பினைதான்.


Post your comment





Related News
வைகை எக்ஸ்பிரஸ் படத்தின் தபால்தலை வெளியீடு! நடிகர் ஆர் கே யின் புது முயற்சி...
எல்லாம் அவன் செயல் படத்தை விட பத்து மடங்கு விறுவிறுப்பாக இருக்கும் வைகை எக்ஸ்பிரஸ்! - நடிகர் ஆர்கே
வைகை எக்ஸ்பிரஸ்..ட்ருலைஸ் படத்தின் காப்பியா?
ஆர்.கேவை வைத்து ஷாஜி கைலாஷ் இயக்குவது சுரேஷ்கோபி பட ரீமேக் தானா..?
முழுக்க முழுக்க ரெயிலிலேயே படமாகும் வைகை எக்ஸ்பிரஸ்
தமிழில் ரீமேக் ஆகும் தெலுங்கு வேங்கடாத்திரி எக்ஸ்பிரஸ்
சென்னை எக்ஸ்பிரஸ்,க்ரீஷ் 3 வசூலை முறியடித்தது ‘தூம் 3’..!
சல்மான்கானின் படத்துக்கு நாமம் போட்ட‌ ஷாருக்கானின் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’
நான்கு நாட்களில் ரூ 100 கோடி...இந்திப் பட வசூலில் சென்னை எக்ஸ்பிரஸ் புதிய சாதனை.
நயன்தாராவுக்கு பதில் ஷாருக்கானுடன் குத்தாட்டம் போடும் - பிரியாமணி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions