அக்டோபர் 9ம் தேதி வருகிறாள் இஞ்சி இடுப்பழகி

Bookmark and Share

அக்டோபர் 9ம் தேதி வருகிறாள் இஞ்சி இடுப்பழகி

கே.எஸ்.பிரகாஷ் இயக்கிவரும் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் ‘இரண்டாம் உலகம்’ படத்திற்குப் பிறகு ஆர்யா-அனுஷ்கா இணைந்துள்ளனர். பிவிபி நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இப்படம் எடை குறைப்பு பற்றிய கதை என்பதால் இதில் அனுஷ்கா இரண்டு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்துக்காக அனுஷ்கா 20 கிலோ எடை கூடியதாகவும், அதற்கு பிறகு ஆர்யா கொடுத்த சில டிப்ஸ் மூலம் எடையை மீண்டும் குறைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இதையடுத்து அக்டோபர் 9ம் தேதி படத்தை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


Post your comment





Related News
சிக்கென்று இருக்க செக்ஸே காரணம்: அதிர வைத்த நடிகை- பிளாஷ்பேக்
தியேட்டர்கள் மழை வெள்ளத்தால் முடங்கின: ரூ.25 கோடி நஷ்டத்தால் பட அதிபர்கள் புலம்பல்
தமிழகத்தில் வரலாறு காணாத மழை... 'வாஷ் அவுட்' ஆன பாக்ஸ் ஆபீஸ்
சினிமா உலகில் ஆண் ஆதிக்கம் இருப்பது தவறு அல்ல: அனுஷ்கா
யு சான்றிதழ் பெற்றது இஞ்சி இடுப்பழகி!
கௌரவ வேடங்களில் இஞ்சி இடுப்பழகி படத்தில் 8 முன்னணி நடிகர், நடிகைகள்
குண்டு பெண்ணாக நடித்ததற்கு இது தான் காரணம்..! அனுஷ்கா
இஞ்சி இடுப்பழகி டிரைலரில் சுட்டிதனமான அனுஷ்கா...
இஞ்சி இடுப்பழகி மேடையேறியதும் ரசிகர்கள் செய்த கலாட்டா..!
ஜீவாவுக்கு சப்போட் பண்ண ஆர்யா !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions