எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!

Bookmark and Share

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!

படத்தை விளம்பரப்படுத்தவும், ரசிகர்களிடையே கொண்டு சேர்க்கவும், புதுமையான நுட்பங்களை கோலிவுட் கையாளத் துவங்கி விட்டது.

ஆர்யா - அனுஷ்கா நடிப்பில், உருவாகியுல்ள இஞ்சி இடுப்பழகி படக்குழுவும், இதை பயன்படுத்தியுள்ளது. ஒருவரின் உடல் அமைப்பு, சமுதாயத்தில், எந்தவிதமான அடையாளத்தை அவருக்கு தருகிறது என்ற தலைப்பில், படக்குழுவினர், சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் விவாதிக்கவுள்ளனர்.  

நாம் உடல் எப்படி இருக்கிறதோ, அப்படியே அதை ஏற்பது தான் சரி என, அனுஷ்காவும், உடற் பயிற்சி மூலமும், உணவு கட்டுப்பாட்டு மூலமும், உடல் அமைப்பை மாற்ற முடியும் என, ஆர்யாவும் விவாதிக்கவுள்ளனர்.


Post your comment





Related News
சிக்கென்று இருக்க செக்ஸே காரணம்: அதிர வைத்த நடிகை- பிளாஷ்பேக்
தியேட்டர்கள் மழை வெள்ளத்தால் முடங்கின: ரூ.25 கோடி நஷ்டத்தால் பட அதிபர்கள் புலம்பல்
தமிழகத்தில் வரலாறு காணாத மழை... 'வாஷ் அவுட்' ஆன பாக்ஸ் ஆபீஸ்
சினிமா உலகில் ஆண் ஆதிக்கம் இருப்பது தவறு அல்ல: அனுஷ்கா
யு சான்றிதழ் பெற்றது இஞ்சி இடுப்பழகி!
கௌரவ வேடங்களில் இஞ்சி இடுப்பழகி படத்தில் 8 முன்னணி நடிகர், நடிகைகள்
குண்டு பெண்ணாக நடித்ததற்கு இது தான் காரணம்..! அனுஷ்கா
இஞ்சி இடுப்பழகி டிரைலரில் சுட்டிதனமான அனுஷ்கா...
இஞ்சி இடுப்பழகி மேடையேறியதும் ரசிகர்கள் செய்த கலாட்டா..!
ஜீவாவுக்கு சப்போட் பண்ண ஆர்யா !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions