‘இஞ்சி இடுப்பழகி’ இசை அக்டோபர் 29 முதல்

Bookmark and Share

‘இஞ்சி இடுப்பழகி’ இசை அக்டோபர் 29 முதல்

பி.வி.பி சினிமாஸ் தயாரித்து பிரகாஷ் கொவேலமுடி(Prakash Kovelamudi) இயக்கி ஆர்யா, அனுஷ்கா, பிரகாஷ்ராஜ் நடித்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகி இருக்கும் படம் ‘இஞ்சி இடுப்பழகி’. இப்படத்திற்கு மரகதமணி இசையமைத்திருக்கிறார். 

படத்தின் இசை அக்டோபர் 29 ஆம் தேதி காலை 09:30 மணிக்கு சத்யம் சினிமாஸில் வெளியிட பி.வி.பி சினிமாஸ் அறிவித்திருக்கிறது. விழாவுக்கு முக்கிய தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் கலந்துகொள்வார்கள் என்று தெரிகிறது.


Post your comment





Related News
சிக்கென்று இருக்க செக்ஸே காரணம்: அதிர வைத்த நடிகை- பிளாஷ்பேக்
தியேட்டர்கள் மழை வெள்ளத்தால் முடங்கின: ரூ.25 கோடி நஷ்டத்தால் பட அதிபர்கள் புலம்பல்
தமிழகத்தில் வரலாறு காணாத மழை... 'வாஷ் அவுட்' ஆன பாக்ஸ் ஆபீஸ்
சினிமா உலகில் ஆண் ஆதிக்கம் இருப்பது தவறு அல்ல: அனுஷ்கா
யு சான்றிதழ் பெற்றது இஞ்சி இடுப்பழகி!
கௌரவ வேடங்களில் இஞ்சி இடுப்பழகி படத்தில் 8 முன்னணி நடிகர், நடிகைகள்
குண்டு பெண்ணாக நடித்ததற்கு இது தான் காரணம்..! அனுஷ்கா
இஞ்சி இடுப்பழகி டிரைலரில் சுட்டிதனமான அனுஷ்கா...
இஞ்சி இடுப்பழகி மேடையேறியதும் ரசிகர்கள் செய்த கலாட்டா..!
ஜீவாவுக்கு சப்போட் பண்ண ஆர்யா !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions