யு சான்றிதழ் பெற்றது இஞ்சி இடுப்பழகி!

Bookmark and Share

யு சான்றிதழ் பெற்றது இஞ்சி இடுப்பழகி!

பிரகாஷ் கோவேலமுடி இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் வெளிவர இருக்கும் படம் இஞ்சி இடுப்பழகி. இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வருகிறது. தெலுங்கில் சைஸ் ஜீரோ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை பி.வி.பி சினிமாஸ் தயாரித்திருக்கிறது.

இந்நிலையில், தெலுங்கில் வெளியாகும் சைஸ் ஜீரோ படம் சென்சாருக்கு அனுப்ப பட்டு இருந்தது. இப்படத்திற்கு சென்சார் போர்ட் யு/ எ (U/A) சான்றிதழ் அளித்துள்ளனர்.

எனவே தமிழில் இஞ்சி இடுப்பழகி என்ற தலைப்பில் வெளியாகும் இப்படம் திங்கள்கிழமை அன்று சென்சார்க்கு போகிறது. தெலுங்கில் இப்படம் யு/ எ (U/A) சான்றிதழ் வாங்கியுள்ளதால், தமிழிலும் யு/ எ(U/A) சான்றிதழ் வாங்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

இதில் தமிழில் சில காட்சிகளை கட் செய்ததால் தற்போது தமிழில் வெளியாக இருக்கும் இஞ்சி இடுப்பழகி படத்திற்கு யு சான்றிதழ் அளித்துள்ளனர். இதனால் படக்குழுவினர் சந்தோஷத்தில் ஆழ்ந்து உள்ளனர்.


Post your comment





Related News
சிக்கென்று இருக்க செக்ஸே காரணம்: அதிர வைத்த நடிகை- பிளாஷ்பேக்
தியேட்டர்கள் மழை வெள்ளத்தால் முடங்கின: ரூ.25 கோடி நஷ்டத்தால் பட அதிபர்கள் புலம்பல்
தமிழகத்தில் வரலாறு காணாத மழை... 'வாஷ் அவுட்' ஆன பாக்ஸ் ஆபீஸ்
சினிமா உலகில் ஆண் ஆதிக்கம் இருப்பது தவறு அல்ல: அனுஷ்கா
கௌரவ வேடங்களில் இஞ்சி இடுப்பழகி படத்தில் 8 முன்னணி நடிகர், நடிகைகள்
குண்டு பெண்ணாக நடித்ததற்கு இது தான் காரணம்..! அனுஷ்கா
இஞ்சி இடுப்பழகி டிரைலரில் சுட்டிதனமான அனுஷ்கா...
இஞ்சி இடுப்பழகி மேடையேறியதும் ரசிகர்கள் செய்த கலாட்டா..!
ஜீவாவுக்கு சப்போட் பண்ண ஆர்யா !
‘இஞ்சி இடுப்பழகி’ இசை அக்டோபர் 29 முதல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions